skip to main
|
skip to sidebar
செருக்கு
மு.சு.கண்மணியின் படைப்புகள்
சனி, 3 ஏப்ரல், 2010
வெட்கப்படு
நில வென்பான்
முகத்தை….
குயிலென்பான்
குரலை….
முகிலென்பான்
இடையை….
என்ன தலை கவிழ்கிறாய் ?
வெட்கமா ?
தலை குனி
உன்னை
ஒரு முறையேனும்
ஆறறிவுள்ள
மனித இனத்தில்
சேர்த்தானா ?
வேட்கப்படு…
விழித்தெழு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பார்வையிட்டோர்
View My Stats
படிக்க..சிந்திக்க..
பெண்ணியக்குரல்
பெண்ணியம்
பெண்ணுரிமைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
▼
2010
(6)
▼
ஏப்ரல்
(6)
விடியாத விடியல்
இனிய தோழனே!....
பிறகென்ன சொல்ல…
வெட்கப்படு
யதார்த்தம்
என் முகவரி
என்னைப் பற்றி
மு.சு.கண்மணி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக